தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/இன்று மிக நல்லநாள்

இன்று மிக நல்லநாள்

இன்று மிக நல்லநாள்


ADDED : ஆக 11, 2016 09:08 AM

Google News

ADDED : ஆக 11, 2016 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இன்று செய்ய வேண்டிய செயலை நாளை என்று தள்ளிப் போடக் கூடாது. நற்செயலில் ஈடுபட இன்றே மிக நல்லநாள்.

* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே உண்மையில் கண்ணுடையவன்.

* கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமையும், வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமையும் உண்டாகும்.

* நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடக்கப்போவது நல்லதாக அமையும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us